டேவிட் பூன்

டேவிட் கிளாரென்சு பூன் (MBE), (David Clarence Boon, பிறப்பு 29 திசம்பர் 1960, லான்சுடன்,டாஸ்மானியா, ஆத்திரேலியா) ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்டாளர். பூனி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 1984-1995 ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் பங்கேற்றார். வலது கை துடுப்பாட்டக்காரராகவும் சிலநேரங்களில் வலதுகை புறச்சுற்று பந்து வீச்சாளராகவும் விளையாடினார். முதல் தர விளையாட்டில் டாஸ்மானியாவிற்கும் இங்கிலாந்து கௌன்டி தர்கமுற்கும் விளையாடியுள்ளார்.

டேவிட் பூன்

ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் டேவிட் கிளாரென்சு பூன்
பிறப்பு 29 திசம்பர் 1960 (1960-12-29)
லான்சுடன்,டாஸ்மானியா, ஆத்திரேலியா
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 325) 23 நவம்பர், 1984:  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு 29 சனவரி, 1996:  இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 80) 12 பெப்ரவரி, 1984:  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி 15 மார்ச், 1995:   மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
19781999 டாசுமானியா டைகர்ஸ்
19971999 தர்கம் கௌன்டி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒருமுதஏ-தர
ஆட்டங்கள் 107 181 350 313
ஓட்டங்கள் 7,422 5,964 23,413 10,236
துடுப்பாட்ட சராசரி 43.65 37.04 44.00 37.49
100கள்/50கள் 21/32 5/37 68/114 9/68
அதிக ஓட்டங்கள் 200 122 227 172
பந்து வீச்சுகள் 36 82 1,153 280
இலக்குகள் 0 0 14 4
பந்துவீச்சு சராசரி 49.71 66.50
சுற்றில் 5 இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/18 2/44
பிடிகள்/ஸ்டம்புகள் 99/ 45/ 283/ 82/

9 திசம்பர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

வெளியிணைப்புகள்

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.