டெடாலசு
கிரேக்கத் தொன்மவியலில் டெடாலசு என்பவர் (கிரேக்கம்: Δαίδαλος - தந்திரமான வேலையாள் என்ற பொருளுடையது, எட்ருசுகன்: Taitale), ஒரு திறமைமிகுந்த கைவினைஞராவார்.[1][2] இவர் இகாரசு மற்றும் லாபிக்சு என்பாரின் தந்தையார் ஆவார். இகாரசுக்கு இறகுகள் மற்றும் மெழுகாலான இறக்கையைக் கட்டமைத்து அவர் பறப்பதற்குக் காரணமாயிருந்தார். புனைவு அறிவியலாளர்களில் இவர் முக்கியமானவர் ஆவார்.

Daedalus constructs wings for his son, Icarus, after a Roman relief in the Villa Albani, Rome (Meyers Konversationslexikon, 1888).
குறிப்புதவிகள்
- "This is the workshop of Daedalus," wrote Philostratus of Lemnos in Immagines (1.16), "and about it are statues, some with forms blocked out, others in a quite complete state in that they are already stepping forward and give promise of walking about. Before the time of Daedalus, you know, the art of making statues had not yet conceived such a thing."
- Frontisi-Ducroux, Françoise (1975). Dédale: Mythologie de l'artisan en Grèce Ancienne. Paris: François Maspero. பக். 227.. Cf. Frontisi-Ducroux
மூலங்கள்
- Thomas Bulfinch's Mythology
- Encyclopaedia Britannica Daedalus
- Andrew Stewart, One Hundred Greek Sculptors: Their Careers and Extant Works. Begins with Daedalus.
- Peter Hunt, "Ekphrasis or Not? Ovid (Met. 8.183-235 ) in Pieter Bruegel the Elder’s Landscape with the Fall of Icarus" Essay on Brueghel's visualisation of Ovid.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.