டிரானா

டிரானா (ஆங்கிலம்:Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது[4]. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.

டிரானா
Tiranë
Municipality and City
டிரானா மாநகரசபை
Bashkia e Tiranës

கொடி

சின்னம்
நாடு அல்பேனியா
கவுண்டிடிரானா கவுண்டி
மாவட்டம்டிரானா மாவட்டம்
தோற்றம்1614
உப பிரிவுகள்11 அலகுகள்
அரசு
  மேயர்லுல்சிம் பாஷா (Lulzim Basha) [1]
பரப்பளவு
  மொத்தம்41.8
ஏற்றம்110
மக்கள்தொகை (2008)[2]
  மொத்தம்6,18,431
  மாநகர பிரதேசம்10,20,000
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
  கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு1001–1028[3]
தொலைபேசி குறியீடு+355 4
இணையதளம்

மேற்கோள்கள்

  1. www.tirana.gov.al
  2. "Human Resources Directorate of Tirana Municipality" (PDF). பார்த்த நாள் 27 June 2010.
  3. (அல்பேனிய மொழி) Kodi postar Posta Shqiptare. www.postashqiptare.al. Retrieved on 13 November 2008
  4. http://top-channel.tv/video.php?id=2376
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.