டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டி, 2013

2013 டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டி (Tynwald Hill International Football Tournament) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் (ஃபீஃபா) அங்கீகரிக்கப்படாத நாடுகள் மாண் தீவில் 2013 சூலை 4 தொடக்கம் சூலை 7 வரை பங்குபற்றிய ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் மாண் தீவு அணிக்காக அந்நாட்டின் சென் ஜோன்சு யுனைட்டட் அணி, மற்றும் இரேத்சியா, அல்டேர்னி ஆகியன பி பிரிவிலும், ஒக்சித்தானியா, சீலாந்து, தமிழீழ கால்பந்து அணிகள் பிரிவு ஏ இலும் விளையாடின.[2][3][4] இறுதி ஆட்டத்தில் ஒக்சித்தானியா அணி சென் ஜோன்சு யுனைட்டெட் அணியை 2-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது. தமிழீழக் காற்பந்து அணி இரேத்சியா அணியை 5-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

2013 டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டி
Tynwald Hill International Football Tournament
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு மாண் தீவு
நாட்கள்4–7 சூலை
அணிகள்6 (3 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்1 (1 நகரத்தில்)
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்6
எடுக்கப்பட்ட கோல்கள்32 (5.33 /ஆட்டம்)

பங்குபற்றிய அணிகள்

அரங்கு

நகரம்அரங்கம்கொள்ளளவுநிகழ்வு
சென் ஜோன்சு முலென் இ-குளோயி 3,000 அனைத்துப் போட்டிகள்

பிரிவு நிலை

பிரிவு A

அணி போட்டி வெ தோ அகோ எகோ கோவி புள்ளி
 ஒக்சித்தானியா 2200130+136
 தமிழீழம் 210158-33
 சீலாந்து 2002313–100

4 சூலை 2013
19:30 கிநே
சீலாந்து 3–5[5][6]  தமிழீழம்
ராயன் மூர்  33'
சே பிரசு  37'
சைமன் சார்ல்ட்டன்  50'
பனுசாந்த் குலேந்திரன்  12', 36', 90+2'
மயூரன்  75'
மதன்  90' (தண்ட உதை)
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

5 சூலை 2013
19:30 GMT
ஒக்சித்தானியா 8–0  சீலாந்து
கயத்தானோ  12'  20'  33'
அலெக்சிசு  42'  54'
குயில்கெம்  56'  74'
எரிக்  87' (தண்ட உதை)
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

6 சூலை 2013
19:00 GMT
தமிழீழம்  0-5[7]  ஒக்சித்தானியா
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

பிரிவு பி

அணி போட்டி வெ தோ அகோ எகோ கோவி புள்ளி
சென் ஜோன்சு யுனைட்டெட் 22005146
 இரேத்சியா 210135–23
 அல்டேர்னி 200235–20

4 சூலை 2013
14:30 கிஇநே
சென் ஜோன்சு யுனைட்டட் 3–0  இரேத்சியா
ஜோன் ரிக்லி  25'
மார்ட்டின் நெல்சன்  60'
நிக்கொலாசு ஹுர்ட்  80'
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

5 சூலை 2013
15:00 GMT
அல்டேர்னி 1–2 சென் ஜோன்சு யுனைட்டட்
மாக்சுல் ஜேம்சு  34' (தண்ட உதை) ஜோன் ரிக்லி  62'
ரொனால்டு சைமன்  74'
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

6 சூலை 2013
14:00 GMT
ரேத்சியா 3–2  அல்டேர்னி
அந்திரியோலி  19' (தண்ட உதை)
லாரன்சு  42' (சுய கோல்)
டெல் ரியோ  78' (தண்ட உதை)
வில்லியம்சு  34'
மூர்  38'
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

இறுதி நிலை

5ம் இடத்துக்கான ஆட்டம்


7 சூலை 2013
11:00 கிஇநே
 சீலாந்து 2-1  அல்டேர்னி
வில்லியம்சு  1'
சர்ச்மேன்  54'
ஆற்கின்சு  76'
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

3ம் இடத்துக்கான ஆட்டம்


7 சூலை 2013
15:00 கிஇநே
தமிழீழம்  5-0[8]  இரேத்சியா
சிவரூபன்  3'
மதன்ராஜ்  24'
ஜிவிந்தன்  77', 81', 90+1'
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

இறுதி ஆட்டம்


7 சூலை 2013
19:00 கிஇநே
 ஒக்சித்தானியா 2-0 சென் ஜோன்சு யுனைட்டட்
மார்ட்டீனெசு  66'
லஃபுவாந்தே  80'
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு

இலக்கு அடித்தவர்கள்

4 இலக்குகள்
  • கயெத்தானோ நிக்கொலாசு
  • பியூடி அலெக்சிசு
3 இலக்குகள்
  • ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன்
2 இலக்குகள்
  • ஜான் ரிக்லி
  • சோரோ கில்கெம்
  • பனுசாந்த் குலேந்திரன்
  • மதன்ராஜ் உதயணன்]]
1 இலக்கு
  • ராயன் மூர்
  • சாய் பிரசு
  • சைமன் சார்ல்ட்டன்
  • மாக்சுவெல் ஜேம்சு
  • வில்லியம்சு பவுல்
  • மூர் ரிச்சார்டு
  • ரொனால்டு சைமன்
  • மார்ட்டின் நெல்சன்
  • நிக்கொலாசு அர்ட்
  • ராகவன் பிரசாந்த்
  • மதன்ராஜ் உதயணன்
  • மயூரன் ஜெகநாதன்
  • சிவரூபன் சத்தியமூர்த்தி
  • தெசாச்சி நிக்கொலாசு
  • தைலன் செபத்தியன்
  • காமெட் எரிக்
  • டெவின் அந்திரியோலி
  • அலெக்சாந்திரோ டெல் ரியோ
தன்னுடைய இலக்கு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.