டி. கே. ரங்கராஜன்
டி. கே. ரங்கராஜன் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர்.
டி.கே.ரங்கராஜன் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர் (இராஜ்ய சபா) | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 30 செப்டம்பர் 1941 மதுரை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு உறுப்பினர் |
வாழ்க்கை துணைவர்(கள்) | விஜயா ரங்கராஜன் |
வாழ்க்கைக் வரலாறு
தொழிற்சங்கப் பணிகள்
1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) தமிழ்நாடு மாநிலக்குழுவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பாரத மிகு மின் நிறுவனத் தொழிலாளர் சங்கத் தலைவராக உள்ளார்.[1]
மாநிலங்களவையில்
மாநிலங்களவையில் 2014 ஆண்டு நிறைவேற்றப்பட்ட "பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் (The Apprentices (Amendment) Bill, 2014)" தொழிலாளர்களுக்கு எதிரானதாக முதலாளிகளுக்குச் சார்பாக இருப்பதைக் கூறி மாநிலங்களவையில் கண்டித்தார்..[2]
ஆதாரம்
- "பிஹெச்இஎல் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி: டி.கே.ரங்கராஜன் எம்.பி. கண்டனம்". நியூஸ் கிகெய்ன் (மே 26, 2011). மூல முகவரியிலிருந்து மே 26, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 25, 2013.
- ராஜ்ய சபா தொலைக்காட்சி;(RSTV) 5.12.2014;
வெளியிணைப்புகள்
- பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் - மாநிலங்களவையில் டி. கே. ரங்கராஜன் பேச்சு
- [CPI(M) Central Committee Members List]
- மாநிலங்களவை உறுப்பினர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.