டயாக் மக்கள்

டயாக் என்பவர்கள், போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். இந்தப் பழங்குடி மக்களில் 200 துணை இனக்குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஆஸ்திரோனேசிய மொழியைப் பேசுகின்றனர். பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். ஏறக்குறைய 40 இலட்சம் டயாக்குகள், போர்னியோ மற்றும் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றனர். [3][4]

டயாக் மக்கள்
டயாக் மக்களின் ஒரு உள் இனக்குழு (இபான் மக்கள்) - அவர்களது பாரம்பரிய உடையில்
மொத்த மக்கள்தொகை
5.9 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
போர்னியோ:
 இந்தோனேசியா3,219,626[1]
          மேற்கு கலிமந்தன்1,531,989
          நடு கலிமந்தன்1,029,182
          கிழக்கு கலிமந்தன்351,437
          தெற்கு கலிமந்தன்80,708
          ஜகார்த்தா45,385
          மேற்கு ஜாவா45,233
          தெற்கு சுலவேசி29,254
          பந்தென்20,028
          கிழக்கு ஜாவா14,741
          தெற்கு சுமத்திரா11,329
 மலேசியாunknown
          சரவாக்935,935
 புரூணை30,000[2]
மொழி(கள்)
Dayak languages, Indonesian, ஆங்கிலம், மலாய் (Sarawak Malay)
சமயங்கள்
கிறித்துவம், Kaharingan (Mixed Hindu-Animism) and இசுலாம்

மேற்கோள்கள்

  1. (in Indonesian) Kewarganegaraan, Suku Bangsa, Agama dan Bahasa Sehari-hari Penduduk Indonesia Hasil Sensus Penduduk 2010. Indonesian Central Bureau of Statistics. 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-979-064-417-5.
  2. "East & Southeast Asia: Brunei". The World Factbook. Central Intelligence Agency. பார்த்த நாள் 3 December 2016.
  3. Dayak PEOPLE
  4. Meet The Dayaks: (Ex-) Headhunters of Borneo
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.