டப்லின்


டப்லின் அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும். டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.

Baile Átha Cliath
டப்லின்

சின்னம்
குறிக்கோளுரை: Obedientia Civium Urbis Felicitas
(இலத்தீன்): நகரத்தின் அமைதி மக்களின் கீழ்ப்படிவு

அயர்லாந்தில் அமைந்திடம்
நாடுஅயர்லாந்து
மாகாணம்லைன்ஸ்டர்
மாவட்டம்டப்லின்
பரப்பளவு
  நகரம்114.99
மக்கள்தொகை (2006)
  நகரம்16,61,185
  நகர்ப்புறம்10,45,769
அஞ்சல் குறியீடுகள்D1-24, D6W
தொலைபேசி குறியீடு+353 1
இணையதளம்dublincity.ie
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.