பி. எஸ். ஞானதேசிகன்
பி. எஸ். ஞானதேசிகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியத் தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியும் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரும் ஆவார்.
பி. எஸ். ஞானதேசிகன் | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 20, 1949 திருவில்லிப்புத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜி. திலகவதி |
பிள்ளைகள் | இரு மகன்கள் (விசய் ஞானதேசிகன், பிரசாந்த் ஞானதேசிகன்) |
இணையம் | மாநிலங்களையில் விவரக்குறிப்பு |
கே.வி. தங்கபாலுவிற்கு அடுத்ததாக தற்போதைய தமிழ்நாடு மாநில காங்கிரசுக் குழுவின் தலைவராக உள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.