ஜோஸ் கே. மணி

ஜோஸ் கே. மணி, கேரள அரசியல்வாதி. இவர் கேரள மணி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1965-ஆம் ஆண்டின் மே 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலையைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் கோட்டயம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

==பதவிகளும் பொறுப்புகளும்--

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.