ஜோசப் ஹேடன்

ஜோசப் ஹேடன் (மார்ச் 31 1732மே 31 1809) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற வியன்னாவில் வாழ்ந்தார். ஒத்தினி இசைக்குத் (Symphony) தந்தை என்றும் நால்வர் நரம்பிசைக்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை மோட்சார்ட்டின் நண்பராய் இருந்தார்.

ஜோசப் ஹேடன்
தாமஸ் ஹார்டி வரைந்த ஜோசப் ஹேடன் அவர்களின் படம், 1792
பிறப்பு31 மார்ச் 1732, 1 ஏப்ரல் 1732
இறப்பு31 மே 1809 (அகவை 77)
வியன்னா
படிப்புDoctor of Music
பணிஇசையமைப்பாளர், இசை நடத்துநர்
பாணிClassical period
கையெழுத்து
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.