ஜொகூர் நீர்ச்சந்தி

ஜொகூர் நீர்ச்சந்தி (Strait of Johore), அல்லது டெப்ரூ நீர்ச்சந்தி (Tebrau Strait, Selat Johor, Selat Tebrau, Tebrau Reach) என்றழைக்கப்படும் இந்த நீரிணை மலேசிய மாநிலமான ஜொகூரையும் சிங்கப்பூரையும் பிரிக்குன்றது. இந்த நீர்ச்சந்திக்கு வடக்கில் மலேசிய பெருநிலப் பகுதியும் தெற்கில் சிங்கப்பூர் தீவும் உள்ளன.

தெக்கோங் தீவுஉபின் தீவுசிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்சிங்கப்பூர் நீரிணைபுக்கித் திமாசெந்தோசாத் தீவுஇந்தோனேசியாமலேசியாமலேசியாசிங்கப்பூர்
சிங்கப்பூரின் நிலப்படம் (சொடுக்கக்கூடியது)
சிங்கப்பூரின் உட்லாண்டு சோதனைச் சாவடியிலிருந்து காணும்போது, நீர்ச்சந்திக்குக் குறுக்கே அமைந்துள்ள ஜொகூர்-சிங்கப்பூர் விரைவுச்சாலை.
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தில் கீழிறங்கையில் ஜொகூர் நீர்ச்சந்தியின் கிழக்கு நுழைவுக் காட்சி; இடது புறத்தில் உஜோங் தீவும் பின்னணியில் உபின் தீவும் உள்ளன.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.