செனீவா ஏரி

ஜெனீவா ஏரி (French: Lac Léman, Léman, German: Genfersee) சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது மேற்கு ஐரோப்பாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்று. கிழக்கு மேற்கு பரவலில் அமைந்துள்ள இந்த ஏரி உருவ அமைப்பில் கீழ் நோக்கிய பிறைச்சந்திரனைப் போல் அமைந்துள்ளது.

செனீவா ஏரி
அமைவிடம் சுவிட்சர்லாந்து
 பிரான்சு
ஆள்கூறுகள்46°26′N 6°33′E
முதன்மை வரத்துரோன் ஆறு, லா வெனோக், டிரான்சே, ஆபன்
முதன்மை வெளிப்போக்குரோன்
வடிநிலப் பரப்பு7,975 km2 (3,079 sq mi)
வடிநில நாடுகள்சுவிட்சர்லாந்து, பிரான்சு
அதிகபட்ச நீளம்73 km (45 mi)
அதிகபட்ச அகலம்14 km (8.7 mi)
Surface area580.03 km² (223.95 mi²)
சராசரி ஆழம்154.4 m (507 ft)
அதிகபட்ச ஆழம்310 m (1,020 ft)
நீர்க் கனவளவு89 km3 (72,000,000 acre⋅ft)
நீர்தங்கு நேரம்11.4 ஆண்டுகள்
கடல்மட்டத்திலிருந்து உயரம்372 m (1,220 ft)
IslandsÎle de Peilz, Château de Chillon, Île de Salagnon, Île de la Harpe, Île Rousseau, Île de Choisi
SettlementsGeneva (CH), Lausanne (CH), Evian (F), Montreux (CH), Thonon (F), Vevey (CH) (see list)

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.