செனீவா ஏரி
ஜெனீவா ஏரி (French: Lac Léman, Léman, German: Genfersee) சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது மேற்கு ஐரோப்பாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்று. கிழக்கு மேற்கு பரவலில் அமைந்துள்ள இந்த ஏரி உருவ அமைப்பில் கீழ் நோக்கிய பிறைச்சந்திரனைப் போல் அமைந்துள்ளது.
செனீவா ஏரி | |
---|---|
அமைவிடம் | ![]() ![]() |
ஆள்கூறுகள் | 46°26′N 6°33′E |
முதன்மை வரத்து | ரோன் ஆறு, லா வெனோக், டிரான்சே, ஆபன் |
முதன்மை வெளிப்போக்கு | ரோன் |
வடிநிலப் பரப்பு | 7,975 km2 (3,079 sq mi) |
வடிநில நாடுகள் | சுவிட்சர்லாந்து, பிரான்சு |
அதிகபட்ச நீளம் | 73 km (45 mi) |
அதிகபட்ச அகலம் | 14 km (8.7 mi) |
Surface area | 580.03 km² (223.95 mi²) |
சராசரி ஆழம் | 154.4 m (507 ft) |
அதிகபட்ச ஆழம் | 310 m (1,020 ft) |
நீர்க் கனவளவு | 89 km3 (72,000,000 acre⋅ft) |
நீர்தங்கு நேரம் | 11.4 ஆண்டுகள் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 372 m (1,220 ft) |
Islands | Île de Peilz, Château de Chillon, Île de Salagnon, Île de la Harpe, Île Rousseau, Île de Choisi |
Settlements | Geneva (CH), Lausanne (CH), Evian (F), Montreux (CH), Thonon (F), Vevey (CH) (see list) |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.