ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர்

ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer, ஏப்ரல் 22, 1904 – பிப்ரவரி 18, 1967)[1] ஓர் அமெரிக்க அறிவியலாளர். கோட்பாட்டு இயற்பியலாளர்; கலிபோர்னியா பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராக என்ரிக்கோ பெர்மியுடன் பணிபுரிந்தவர்;[2][3] இரண்டாம் உலகப்போரில் மன்ஹாட்டன் செயல்திட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக இவர் 'அணுகுண்டுகளின் தந்தை' என அறியப்படுகிறார்.[4]

ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர்
ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் (1944)
பிறப்புஏப்ரல் 22, 1904(1904-04-22)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 18, 1967(1967-02-18) (அகவை 62)
பிரின்ஸ்டன், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மன்காட்டன் திட்டம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்
Institute for Advanced Study
கல்வி கற்ற இடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
University of Göttingen
ஆய்வு நெறியாளர்மாக்ஸ் போர்ன்
அறியப்படுவதுஅணுகுண்டுத் தயாரிப்பு
Tolman-Oppenheimer-Volkoff limit
Oppenheimer-Phillips process
Born–Oppenheimer approximation
விருதுகள்என்ரிக்கோ பெர்மி விருது
கையொப்பம்
குறிப்புகள்
Brother of physicist Frank Oppenheimer

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. எஆசு:10.1098/rsbm.1968.0016
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand reprinted as Hans Bethe (1997). "J. Robert Oppenheimer 1904-1967". Biographical Memoirs (Washington, D.C.: United States National Academy of Sciences) 71: 175–218. http://books.nap.edu/openbook.php?record_id=5737&page=175.
  2. "Enrico Fermi Dead at 53; Architect of Atomic Bomb". த நியூயார்க் டைம்ஸ். November 29, 1954. http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0929.html. பார்த்த நாள்: ஆகத்து 8, 2010.
  3. Lichello 1971
  4. Bird & Sherwin 2005, p. xi
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.