சூடி டென்ச்
ஜூடி டென்ச் (Judi Dench, பிறப்பு: 9 டிசம்பர் 1934) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடர்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
டாமெ ஜூடி டென்ச் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜூடித் ஒலிவியா டென்ச் 9 திசம்பர் 1934 யோர்க் இங்கிலாந்து |
பணி | நடிகை ஆசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1957–இன்று வரை |
சமயம் | நண்பர்களின் சமய சமூகம் |
வாழ்க்கைத் துணை | மைக்கேல் வில்லியம்ஸ் (1971–2001) |
பிள்ளைகள் | பிண்டி வில்லியம்ஸ் |
உறவினர்கள் | ஜெஃப்ரி டென்ச் (சகோதரர்) |
ஆரம்பகால வாழ்க்கை
ஜூடி டென்ச் 9 டிசம்பர் 1934ஆம் ஆண்டில் யோர்க் இங்கிலாந்தில் பிறந்தார். இவரின் தாயார் எலீநோரா ஒலிவ், இவர் டப்லின் அயர்லாந்தில் பிறந்தார். இவரின் தந்தை ரெஜினால்ட் ஆர்தர் டென்ச் ஒரு வைத்தியர் ஆவார். இவர் டோர்செட் சவுத் வெஸ்ட் இங்கிலாந்தில் பிறந்தார்.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சூடி டென்ச்
- சூடி டென்ச் at the டர்னர் கிளாசிக் மூவி
- சூடி டென்ச் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Judi Dench Biography
- Judi Dench at the Royal Shakespeare Company performance database
- As Time Goes By Central website
- Judi Dench on Acting Regal
- University of Bristol Theatre Collection, University of Bristol
- The Company: A Biographical Dictionary of the RSC: Online database
- Dame Judi Dench at Emmys.com
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.