ஜிம்மி கான்னர்ஸ்

ஜேம்ஸ் ஸ்காட் "ஜிம்மி" கான்னர்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 2, 1952) [1] ஒரு ஓய்வு பெற்ற அமெரிக்க மற்றும் முன்னாள் உலக நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆவார்.

ஜிம்மி கான்னர்ஸ்
நாடு ஐக்கிய அமெரிக்கா
வசிப்பிடம்சாண்டா பார்பரா, கலிபோர்னியா
பிறந்த திகதிசெப்டம்பர் 2, 1952 (1952-09-02)
பிறந்த இடம்கிழக்கு செயின்ட் லூயிஸ், இல்லினாய்ஸ்
உயரம்
நிறை150 lb (68 kg; 11 st)
தொழில்ரீதியாக விளையாடியது1972
ஓய்வு பெற்றமை 1996
விளையாட்டுகள்இடது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம்US$8,641,040
ஒற்றையர்
சாதனை:1241–277
பெற்ற பட்டங்கள்:148
அதி கூடிய தரவரிசை:நம். 1 (ஜூலை 29, 1974)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்வெ (1974)
பிரெஞ்சு ஓப்பன்அ.இ (1979, 1980, 1984, 1985]])
விம்பிள்டன்வெ (1974, 1982)
அமெரிக்க ஓப்பன்வெ (1974, 1976, 1978, 1982, 1983)
இரட்டையர்
சாதனைகள்:173–78
பெற்ற பட்டங்கள்:15
அதிகூடிய தரவரிசை:நம். 370 (மார்ச் 1, 1993)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்
பிரெஞ்சு ஓப்பன்தோ (1973)
விம்பிள்டன்வெ (1973)
அமெரிக்க ஓப்பன்வெ (1975)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஆகத்து 28, 2007.

கான்னர்ஸ் ஜூலை 29, 1974 முதல் ஆகஸ்ட் 22, 1977 வரை 160 வாரங்களுக்கு மேல் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அவர் எட்டு கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டத்தையும் மற்றும் இரண்டு கிராண்ட் சிலாம் இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Holding Court". Vogue (2007–08–01). பார்த்த நாள் 2009–09–11.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.