ஜி. பூவராகவன்

ஜி, பூவராகவன் (பிறப்பு 1927 – 23 பெப்ரவரி 2014) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் செய்தி -விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். மாநில சட்டப்பேரவைக்கு மூன்று முறையும், நாடாளுமன்ற மக்களவைக்கு இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1]1989 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.