ஜி. கே. வெங்கடேசு

குருஜாதா கிருஷ்ணாதஸ் வெங்கடேஷ் (ஜி.கே.வி) (21 செப்டம்பர் 1927 – 13 நவம்பர் 1993) என்பவர் கன்னட திரையுலகில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1960 களில், 1970 களில் மற்றும் 1980 களில் புகழ்பெற்ற இசைகளை அமைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றினார்.

ஜி. கே. வெங்கடேசு
பிறப்புசெப்டம்பர் 21, 1927(1927-09-21)
பிறப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு13 நவம்பர் 1993(1993-11-13) (அகவை 66)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)நடிகர், இசை அமைப்பாளர், திரைகதை, பின்னனி பாடகர்
இசைக்கருவி(கள்)வீணை
இசைத்துறையில்1946 இலிருந்து 1993

இவரிடம் இளையராஜா உதவியாளராக பணியாற்றினார். 200 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்குளுக்கு இருவரும் இணைந்திருந்த போது ஜிகேவி இசையமைத்துள்ளார்.[1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. Vijayakar, R. "The prince in Mumbai". Screen. 21 July 2006. Accessed 6 February 2007.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.