ஜாஸ்மின் பசின்

ஜாஸ்மின் பசின் என்பவர் ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் ஜீ டிவியின் தஷன்-யே-இஷ்க் தொடரில் டிவிங்கிள் தனேஜா மற்றும் கலர்ஸ் டிவியின் தில் ஸே தில் தக் தொடரில் டெனி ஆகிய கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1] தற்போது இவர் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகின் என்ற இந்தி தொடரில் நயன்தாரா என்ற நாகினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.[2]

ஜாஸ்மின் பசின்
பிறப்புசூன் 28, 1990 (1990-06-28)
கோடா, ராஜஸ்தான்
பணிஇந்திய நடிகை, மாடல்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011 - தற்போது

இவர் 2011ம் ஆண்டு சிம்பு நடித்த வானம் என்ற தமிழ்ப்படம் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார்.[3][4] அதன் பிறகு சில தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டுதலைப்புகதாபாத்திரம்மொழி
2011வானம்பிரியாதமிழ்
2014கரோட்பதிகன்னடம்
2014பீவேர் ஆஃப் டாக்ஸ்மலையாளம்
2014தில்லுன்னோடுதெலுங்கு
2014வேடசோனல்தெலுங்கு
2015லேடிஸ்&ஜென்டில்மென்அஞ்சலிதெலுங்கு
2016ஜில் ஜங் ஜக்சோனு ஸவந்த்தமிழ்

விருதுகள்

ஆண்டு விருது பகுப்பு தொடர் முடிவு
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த புது ஜோடி
சித்தாந்த் குப்தாவுடன்
தஷன்-யே-இஷ்க் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த அம்மா-மகள்
வைஷ்ணவி மஹந்துடன்
தஷன்-யே-இஷ்க் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2016 ஜீ கோல்ட் விருதுகள் சிறந்த அறிமுக நடிகை தஷன்-யே-இஷ்க் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2017 கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள் சிறந்த திறமையான நடிப்பு தில் ஸே தில் தக் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.