ஜார்ஜ் கிரே

ஜார்ஜ் கிரே (George Geary ), பிறப்பு: சூலை 9, 1893, இறப்பு: மார்ச்சு 6, 1981) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 549 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1934 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜார்ஜ் கிரே
இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 14 549
ஓட்டங்கள் 249 13,501
துடுப்பாட்ட சராசரி 15.56 19.79
100கள்/50கள் 0/2 8/54
அதியுயர் புள்ளி 66 122
பந்துவீச்சுகள் 3,810 116,292
விக்கெட்டுகள் 46 2,063
பந்துவீச்சு சராசரி 29.41 20.03
5 விக்/இன்னிங்ஸ் 4 125
10 விக்/ஆட்டம் 1 30
சிறந்த பந்துவீச்சு 7/70 10/18
பிடிகள்/ஸ்டம்புகள் 14/0 450/0

, தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.