ஜாமி டோர்ணன்

ஜாமி டோர்ணன் (ஆங்கிலம்:Jamie Dornan) (பிறப்பு: 1 மே 1982) ஒரு வட அயர்லாந்து நாட்டுத் திரைப்பட நடிகர், இசைக்கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தி ஃபால் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஜாமி டோர்ணன்
பிறப்புஜேம்ஸ் டோர்ணன்
1 மே 1982 (1982-05-01)[1]
வட அயர்லாந்து
ஐக்கிய இராச்சியம்[2]
பணிநடிகர்
விளம்பர நடிகர்
இசைக்கலைஞர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–இன்று வரை
உயரம்1.83 m (6 ft 0 in)[3]
வாழ்க்கைத்
துணை
அமெலியா வார்னர் (2013)
பிள்ளைகள்1

மேற்கோள்கள்

  1. "Jamie Dornan: 10 things about the '50 Shades of Grey' star - Movies News". Digital Spy. பார்த்த நாள் 2014-04-29.
  2. @irishcentral (2013-10-24). "Tragic past has not stopped Jamie Dornan as he lands "Fifty Shades of Grey" role (PHOTOS & VIDEO)". IrishCentral.com. பார்த்த நாள் 2014-04-29.
  3. "Jamie Dornan". Select Model Management. பார்த்த நாள் 24 October 2013.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.