ஜான் போர்டு

ஜான் போர்டு (John Ford) (பெப்ரவரி 1, 1894 – ஆகஸ்ட் 31, 1973)[1] ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்கிய ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது. இவர் நான்கு சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுகளை வென்றுள்ளார். இவரது திரைப்பட வாழ்க்கை இரண்டாம் உலகப்போருக்கு முன் பின் என்று பிரிக்கலாம். இவர் ஆகஸ்ட் 31 1973 இல் இறந்தார்.

ஜான் போர்டு
பிறப்புஜான் மார்ட்டின் பீணீ
Frank Martin Feeney

பெப்ரவரி 1, 1894(1894-02-01)
இறப்புஆகத்து 31, 1973(1973-08-31) (அகவை 79)[1]
பால்ம் பாலைவனம் கலிபோர்னியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர் / இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1917–66
தாக்கம் 
செலுத்தியோர்
க்ரிப்பித்,
மர்னவ்
பின்பற்றுவோர்அகிரா குரோசாவா,
மார்ட்டின் ஸ்கோர்செசி
ஜான் போர்டு
{{{lived}}}
சார்பு ஐக்கிய அமெரிக்கா
பிரிவு ஐக்கிய அமெரிக்கா கப்பற்படை]
சேவை ஆண்டு(கள்) 1942–45 (active)
1946–62 (reserve)
சமர்/போர்கள் இரண்டாம் உலகப்போர்
  • மிட்வே போர்
  • நார்மண்டி போர்

மேற்கோள்கள்

  1. Eyman, Scott. Print the Legend: The Life and Times of John Ford. New York: Simon & Schuster. 1999. ISBN 0684811618 (excerpt c/o New York Times)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.