ஜான் ஆஸ்டின்

ஜான் ஆஸ்டின், (John Austin, மார்ச் 3, 1790 - டிசம்பர் 1, 1859) இங்கிலாந்தைச் சேர்ந்த நீதி- சட்ட வல்லுநர் மற்றும் அரசியல் சிந்தனையாளர்.[1] எழுத்தாளர்; சட்டவியல் தொடர்பாக இவரால் எழுதப்பட்ட நூல்கள் மிக முக்கியமானவை. சட்டவியல் தொடர்பான விரிவுரைகள் என்ற இவரது நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். இறைமை பற்றிய ஒருமுகக் கோட்பாட்டினை விளக்கியவர்.

ஜான் ஆஸ்டின்
முழுப் பெயர்ஜான் ஆஸ்டின்
பிறப்புமார்ச்சு 3, 1790(1790-03-03)
கிரீட்டிங் மில், சஃபெக்
இறப்பு1 திசம்பர் 1859(1859-12-01) (அகவை 69)
வேபிரிட்ஜ், சர்ரி
காலம்19 ஆம் நூற்றாண்டின் மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
சிந்தனை மரபுகள்ஆள்வோன் சட்டம் வகுக்கும் நெறி
முக்கிய ஆர்வங்கள்சட்ட மெய்யியல்

மேற்கோளும் குறிப்புகளும்

  1. "John Austin". Stanford Encyclopedia of Philosophy (First published Sat Feb 24, 2001; substantive revision Tue Feb 23, 2010). பார்த்த நாள் நவம்பர் 20, 2012.
  • Wilfred E. Rumble, The Thought of John Austin : Jurisprudence, Colonial Reform, and the British Constitution London ; Dover, N.H. : Athlone Press, 1985
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.