ஜாக் இடோன்

ஜாக் இடோன் (Jack Iddon, பிறப்பு: சனவரி 8 1902, இறப்பு: ஏப்ரல் 17 1946) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 504 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

ஜாக் இடோன்
இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 5 504
ஓட்டங்கள் 170 22681
துடுப்பாட்ட சராசரி 28.33 36.76
100கள்/50கள் -/2 46/112
அதியுயர் புள்ளி 73 222
பந்துவீச்சுகள் 66 38612
விக்கெட்டுகள் - 551
பந்துவீச்சு சராசரி - 26.90
5 விக்/இன்னிங்ஸ் - 14
10 விக்/ஆட்டம் - 2
சிறந்த பந்துவீச்சு - 9/42
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 218/-

, தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.