ஜாகே கிலென்ஹால்
ஜேக்கப் பெஞ்சமின் கிலென்ஹால் (பிறப்பு: டிசம்பர் 19, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். மற்றும் இவர் இயக்குனர் ஸ்டீபன் கிலென்ஹால் மகன் ஆவார். இவர் indie, cult hit, Prince of Persia: The Sands of Time உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார்.
ஜாகே கிலென்ஹால் | |
---|---|
![]() Jake Gyllenhaal in Hollywood California - June 2019 | |
பிறப்பு | ஜேக்கப் பெஞ்சமின் கிலென்ஹால் திசம்பர் 19, 1980 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1991–அறிமுகம் |
பெற்றோர் | ஸ்டீபன் கிலென்ஹால் நவோமி ஃபோனர் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.