ஜாகிரா
ஜாகிரா(Jagera) எனப்படுவோர் ஓர் ஆத்திரேலியப் பழங்குடி இனத்தவர். ஐரோப்பியர் ஆத்திரேலியாவிற்கு வருவதற்கு முன் பிரிஸ்பேன் தற்போது இருக்கும் பகுதியின் தென்மேற்கு திசையில் வசித்து வந்தனர். [1]. அவர்கள் தங்கள் பூர்விகநிலம் என கோரும் பகுதிகள் பல டுரூபல் மக்களும் தங்களுடைய பூர்விகபகுதி என கோரும் இடங்களாக உள்ளன.[2]
References
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.