ஜனநாதன்
ஜனநாதன் என்பவர் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார்.
எஸ். பி. ஜனநாதன் | |
---|---|
பிறப்பு | மே 7, 1959[1][2] தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | இயக்குநர் (திரைப்படம்), திரைகதை ஆசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2003 - தற்போது |
இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கரை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குனர் சங்கத்தின் பொருளாலராக உள்ளார்.[3][4]
புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.
திரைப்படம்
ஆண்டு | படம் | மொழி | வேலை | குறிப்பு | ||
---|---|---|---|---|---|---|
இயக்குனர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | ||||
2003 | இயற்கை (திரைப்படம்) | தமிழ் | ![]() | ![]() | வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது | |
2006 | ஈ | தமிழ் | ![]() | ![]() | ||
2009 | பேராண்மை | தமிழ் | ![]() | ![]() | ||
2015 | புறம்போக்கு என்கிற பொதுவுடமை | தமிழ் | ![]() | ![]() | ![]() | |
2015 | பூலோகம் (திரைப்படம்) | தமிழ் | ![]() | வசன எழுத்தாளர் |
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.