ஜங்கம்
ஜங்கம் (Jangam) ஜங்மர் , என்போர் நடமாடித்திரிந்த சைவ மதகுருமார் ஆவார். இவர்கள் சிவனின் சீடர்கள் ஆவர்.[1] லிங்காயத்தர் அல்லது லிங்கம்ககட்டி என்றும் இவர்களை முற்காலத்தில் அழைத்து வந்தனர்சோதிர்லிங்க தலங்களில் இவர்கள் மதகுருவாக செயற்படுகின்றனர். கருநாடகம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் காணப்படுவதுடன், தமிழ் நாட்டின் விருதுநகர், சிவகாசி, திண்டுக்கல், தர்மபுரி, மதுரை, தேனி, கிருட்டிணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றனர்.[2]
மேற்கோள்கள்
- Russell, R. V.; Lal, Hira (1995). The tribes and castes of the central provinces of India, Volume 1. Asian Educational Services. பக். 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0833-X.
- Reddy, S. S. (2004). "Jangam". in Singh, Kumar Suresh; Bhanu, B. V.; Anthropological Survey of India. People of India: Maharashtra. Popular Prakashan. பக். 830–838. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7991-101-2. https://books.google.com/books?id=BsBEgVa804IC&pg=PA830.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.