ஜகில்லோனியன் பல்கலைக்கழகம்

ஜகில்லோனியன் பல்கலைக்கழகம், போலந்தின் கிராக்கோ நகரில் உள்ளது. இது ஒரு பொதுத் துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். முற்காலத்தில் கிராக்கோ பல்கலைக்கழகம், கிராக்கோ அகாடமி, போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. போலந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.

ஜகில்லோனியன் பல்கலைக்கழகம்
Jagiellonian University
Uniwersytet Jagielloński
இலத்தீன்: Universitas Jagellonica Cracoviensis
குறிக்கோளுரைPlus ratio quam vis
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
செயலுக்கு காரணமே முன்னிற்கட்டும்
வகைபொதுத் துறை
உருவாக்கம்1364
Rectorபேரா. வோய்சிக் நோவாக், எம்.டி, பி.எச்.டி
மாணவர்கள்51,601 (2011)
பட்ட மாணவர்கள்46,012
உயர் பட்ட மாணவர்கள்2,648
2,941
அமைவிடம்கிராக்கோ, போலந்து
வளாகம் நகர்ப்புற வளாகம்
சேர்ப்புஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, கோய்ம்பிரா குழுமம், ஐரோபாயம்,
இணையத்தளம்http://www.uj.edu.pl/

நூலகங்கள்

இந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை நூலகமாக ஜகில்லோனியன் நூலகம் உள்ளது. இது 65 லட்சம் நூல்களைக் கொண்டுள்ளது. போலந்தின் பெரிய நூலகம் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. [1] இங்கு மைய காலத்து சுவடிகள் உள்ளன. [2]

துறைகள்

இந்த பல்கலைக்கழகம் பதினைந்து துறைகளைக் கொண்டுள்ளது.

  • சட்டம்
  • மருத்துவம்
  • மருத்துவ ஆய்வு, மருந்தகவியல்
  • உடல் நலம்
  • மெய்யியல்
  • வரலாறு
  • மொழியறிவியல்
  • போலந்து மொழி, இலக்கியம்
  • இயற்பியல், வானியல், கணினியியல்
  • கணிதமும் கணினியியலும்
  • வேதியியல்
  • உயிரியலும் புவி அறிவியலும்
  • மேலாண்மை
  • அரசறிவியல்
  • உயிர்வேதியியல், உயிரியற்பியல், உயிர்தொழில்நுட்பம்
  • கால்நடை மருத்துவம்

குறிப்பிடத்தக்க நபர்கள்

சான்றுகள்

  1. Bętkowska, Teresa (18 May 2008). "Jagiellonian University: Cracow's Alma Mater". Warsaw Voice. http://www.warsawvoice.pl/view/18320. பார்த்த நாள்: 2010-09-28.
  2. "BJ: Medieval manuscripts". Bj.uj.edu.pl. பார்த்த நாள் 2010-09-28.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.