சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணை (Sothuparai Dam) தமிழ்நாடு, தேனி மாவட்டத்தின் தலைநகரமான தேனியிலிருந்து சுமார் 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணை வராக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அருகாமையில் உள்ள இடங்கள்: பெரியகுளம், தேனி, அல்லிநகரம், கொடைக்கானல், மதுரை ஆகியன.

சோத்துப்பாறை அணை
நாடுஇந்தியா
அமைவிடம்பெரியகுளம்
திறந்தது2001
அணையும் வழிகாலும்
Impoundsவராக ஆறு
உயரம்57.00 m (187.01 ft)
நீளம்345 m (1,132 ft)
வழிகால் அளவு807.00 m3/s (28,499 cu ft/s)
மொத்தம் capacity2,822.93 m3 (2.28859 acre⋅ft)

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.