சேவியர் எர்னாண்டசு

இக்சாவி (Xavi, ஜனவரி 25, 1980) என்று பரவலாக அறியப்படும் சேவியர் "இக்சாவி" எர்னாண்டசு இ கிரெயசு (Xavier Xavi Hernández i Creus எசுப்பானியம்: [ˈtʃaβj erˈnandeθ i ˈkɾeus]) எசுப்பானியக் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் பார்செலோனாவிற்கும் எசுப்பானியாவிற்கும் ஆடுகிறார். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் இவருக்கு போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருது கிடைத்தது.

இக்சாவி

யூரோ 2012வில் எசுப்பானியாவிற்காக இக்சாவி ஆடியபோது
சுய விவரம்
முழுப்பெயர்சேவியர் எர்னாண்டசு இ கிரெயசு[1]
பிறந்த தேதி25 சனவரி 1980 (1980-01-25)
பிறந்த இடம்தெர்ரசா, எசுப்பானியா
உயரம்1.70 m (5 ft 7 in)[2]
ஆடும் நிலைநடுக்கள விளையாட்டாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம்பார்செலோனா
எண்6
இளநிலை வாழ்வழி
1991–1997பார்செலோனா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
1997–2000இரண்டாம்நிலை61(4)
1998–பார்செலோனா459(55)
தேசிய அணி
1997எசுப்பானியா U1710(2)
1997–1998எசுப்பானியா U1810(0)
1999எசுப்பானியா U206(2)
1998–2001எசுப்பானியா U2125(7)
2000எசுப்பானியா U236(2)
2000–எசுப்பானியா130(13)
1998–காத்தலோனியா10(2)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 12 சனவரி 2014.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 11 அக்டோபர் 2013 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

கழகப் போட்டிகளில் புள்ளிவிவரங்கள்

கழகம் பருவம் கூட்டிணைவு கோப்பை ஐரோப்பா பிற [3] மொத்தம்
தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் தோற்றம் கோல்கள் உதவி
பார்சிலோனா
பி அணி
1997–98 393393?
1998–99 180180?
1999–2000 4141?
மொத்தம் 614614?
பார்செலோனா 1998–99 171316011273?
1999–2000 2404110100382?
2000–01 2027090362
2001–02 3541016052413
2002–03 292101414435
2003–04 364607149513
2004–05 363108045311
2005–06 1600040202202
2006–07 3537270515467
2007–08 357711215499
2008–09 35651143541031
2009–10 343321115153719
2010–11 313601221050516
2011–12 251062714142148
மொத்தம் 4084857101371118462074140
வாழ்நாள் மொத்தம் 4695257101371118468177140

மேற்சான்றுகள்

  1. "FIFA World Cup South Africa 2010: List of Players" (PDF). Fédération Internationale de Football Association (FIFA) (4 சூன் 2010). பார்த்த நாள் 13 செப்டம்பர் 2013.
  2. "Xavier Hernández Creus". பார்சிலோனா கால்பந்துக் கழகம். பார்த்த நாள் 18 ஆகத்து 2012.
  3. Includes other competitive competitions, including the Supercopa de España, UEFA Super Cup, ஃபிஃபா கழக உலகக் கோப்பை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.