சேலம் விஷ்ணு
சேலம் விஷ்ணு 1990 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை தியாகராஜன் இயக்கி நடித்தார். அவருடன் ரூபினி, சரத்குமார், கீதா ஆகியோர் நடித்திருந்தனர்.
சேலம் விஷ்ணு | |
---|---|
![]() சேலம் விஷ்ணு சுவரொட்டி | |
இயக்கம் | தியாகராஜன் |
தயாரிப்பு | தியாகராஜன் |
கதை | தியாகராஜன் |
இசை | சங்கீதா ராஜன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கேபிநாத் |
படத்தொகுப்பு | சிவ சுப்பிரமணியன் |
கலையகம் | லட்சுமி சாந்தி மூவிஸ் |
வெளியீடு | பெப்ரவரி 16, 1990 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- தியாகராஜன் - விஷ்ணு
- ரூபினி - சாந்தி
- சரத்குமார் - சிவா
- கீதா - லட்சுமி
- ரதீஸ் - அசோகன்
- பிரவின் குமார்
- கவுண்டமணி - காத்தவராயன்
- வினு சக்ரவர்த்தி - சுந்தரம்
- வி. கே. ராமசாமி - பச்சை
- வெண்ணிற ஆடை மூர்த்தி - முத்து
- வைஷ்ணவி - ராணி
- ஜெயமாலினி
- ஐ. எஸ். முருகேஷ் - விஷ்ணு தந்தை
- எஸ். என். லட்சுமி - விஷ்ணு தாய்
- கே. ஆர். சாவித்ரி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- எம். எசு. பாசுகர்
- ஓமக்குச்சி நரசிம்மன்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.