சேலம் இரயில்வே கோட்டம்
சேலம் ரயில்வே கோட்டமானது இந்திய இரயில்வேயின், தெற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு இரயில்வே ஆகும். இது 2006ல் பாலக்காடு ரயில்வே பிரிவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களை உள்ளடக்கியது. 795 கிமீ (494 மைல்) நீளம் கொண்டது. கோயம்புத்தூர் சந்திப்பு இந்த பிரிவின் மிகப்பிரசித்தமான ரயில் நிலையமாகும். இது வருவாயில் 45% ஆகும். ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, திருப்பூர் சந்திப்பு, வட கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர் சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல் சந்திப்பு, இருகூர் சந்திப்பு, ஓமலூர் சந்திப்பு ஆகியவை அடங்கும். ஈரோடு லோகோ ஷெட் WDM-2, WDM-3A, WDM-3D, WDG-3A, WDG-4, WAG-7 மற்றும் WAP-4 லோகோசுகள் ஆகியவையாகும்.[1]
சேலம் இரயில்வே கோட்டம் Salem railway division | |
---|---|
![]() கோயம்புத்தூர் சந்திப்பு இரயில் நிலையம் | |
Locale | தமிழ்நாடு, இந்தியா |
Predecessor | தென்னக இரயில்வே |
ரயில் பாதை | அகல ரயில்பாதை |
நீளம் | 795 km (494 mi) |
தலைமையகம் | சேலம் |
இணையத்தளம் | Southern Railways - Salem railway division |
மேற்கோள்கள்
- "Sheds and Workshops". IRFCA. பார்த்த நாள் 23 December 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.