சேத்து

சேத்து அல்லது சேத் (Seth, எபிரேயம்: שֵׁת, Šēṯ; அரபு மொழி: شِيث; நிறுத்தப்பட்ட; நியமிக்கப்பட்ட) என்பவர் யூதம், கிறித்தவம், மண்டேசியம், இசுலாம் ஆகிய சமயங்களில் ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகனாகவும் காயின் மற்றும் ஆபேல் ஆகியவர்களின் சகோதரராகவும் கருதப்படுகிறார். டனாக்கில் ஆதாம் ஏவாளின் பிள்ளைகளில் காயின், ஆபேல் ஆகியோருடன் பெயர் குறிப்பிடப்பட்டவர் இவர் ஒருவரே ஆவார். விவிலியத்தின்படி,[1] ஆபேலின் கொலையின் பின் இவர் பிறந்தார். அதனால் ஏவாள் கடவுள் ஆபேலுக்குப் பதிலாக இவர் நியமித்தார் என நம்பினார்.

சேத்து
பிதாப்பிதா
பெற்றோர்ஆதாம், ஏவாள்
பிள்ளைகள்ஏனோசு, 32 பிற மகன்கள், 23 மகள்கள்
ஏற்கும் சபை/சமயம்யூதம்
கிறித்தவம்
மண்டேசியம்
இசுலாம்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.