சேகர் கம்முலா
சேகர் கம்முலா, (Shekar Kammula ; தெலுங்கு - శేఖర్ కమ్ముల) தெலுங்குத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். எளிய, இனிய கதைகளுக்காக இவர் அறியப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார்.
.jpg)
Sekhar Kammula in Cinivaram, Ravindra Bharathi, Hyderabad
இயக்கிய திரைப்படங்கள்
- டாலர் டிரீம்ஸ்
- ஆன்ந்த் (2004)
- கோதாவரி (2006)
- ஹேப்பி டேய்ஸ் (2007)
- ஆவக்காயா பிரியாணி (2008) - உருவாக்கத்தில் உள்ளது. கதைத் தலைவனாகவும் நடிக்கிறார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.