செலான் வங்கி

செலான் வங்கி PLC (Seylan Bank PLC) இலங்கையில் வங்கிச் சேவையில் ஈடுபடும் தனியார் வணிகவங்கிகளில் ஒன்றாகும்.இது ஒர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகும்.இலங்கை முழுமைக்குமாக 114 ற்கு மேற்பட்ட கிளைகளையும்,4000 அதிகமான பணியாளர்களையும் இந் நிறுவனம் கொண்டுள்ளது.28 ஆகஸ்ட்,1987 ல் ஆரம்பிக்கப்பட்டது.

செலான் வங்கி
வகைபொதுக்கம்பனி
நிறுவுகை1987 [1]
தலைமையகம்கொழும்பு, இலங்கை
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைநிதியியல்
உற்பத்திகள்வங்கி நிதியியல் தொடர்பிலான் சேவைகள்
இணையத்தளம்Official Website

இலங்கையின் சில வணிக வங்கிகள்

சான்று

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.