செம்பேரி

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திட்டக்குடி வட்டத்தில் சௌந்திரசோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர்.[1]முப்புரமும் வெள்ளாற்றால் சூழப்பட்ட இவ்வூர் இயற்கை அழகு மிக்கது. வேளாண்மையை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டது.

சுற்றியுள்ள ஊர்கள்

குறிப்புகள்

  1. திட்டக்குடி வட்டம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.