சுலோவேனிய மொழி

சுலோவேனிய மொழி (சுலோவீன் i/ˈslvn/ /slˈvn,_sləʔ/[1]) அல்லது சுலோவேனியன் Slovenian (i/slˈvniən,_sləʔ/;[2][3] slovenski jezik அல்லது slovenščina) என்பது ஒரு தென் சிலாவிய மொழி ஆகும். சுலோவேனியாவில் பரவலாகப் பேசப்படும் இம்மொழி சுலோவேனியா நாட்டின் ஆட்சி மொழியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றுமாகும். உலகளவில் 2.4 மில்லியன் மக்களால் பேசபபடும் இம்மொழி இலத்தீன் எழுத்துகளைக் கொண்டு எழுதப்படுகின்றது.

சான்றுகள்

  1. Daniel Jones (phonetician) (2003), Peter Roach, James Hartmann and Jane Setter, ed., English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-12-539683-2
  2. Cf. Slovenia in Daniel Jones (phonetician) (2003), Peter Roach, James Hartmann and Jane Setter, ed., English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-12-539683-2
  3. [Merriam-Webster Dictionary] Slovenian
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.