சுமாத்திராப் புலி
சுமாத்திராப் புலி (Sumatran tiger; Panthera tigris sumatrae) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவை வாழ்விடமாகக் கொண்ட அரிதான புலித் துணையினமாகும். 1998 இல் புலிகளின் எண்ணிக்கை 441 - 679 ஆகக் காணப்பட்டதால் இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது. இவற்றின் பெருக்கம் குறைந்து காணப்படுகின்றது.[1]
சுமாத்திராப் புலி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
துணைத்தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | பூனைக் குடும்பம் |
பேரினம்: | பூனைப் பேரினம் |
இனம்: | புலி |
துணையினம்: | P. t. sumatrae |
மூவுறுப்புப் பெயர் | |
Panthera tigris sumatrae Pocock, 1929 | |
![]() | |
Distribution map |
உசாத்துணை
- "Panthera tigris ssp. sumatrae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). மூல முகவரியிலிருந்து 2014-08-24 அன்று பரணிடப்பட்டது.
வெளி இணைப்புக்கள்
- "Species portrait Panthera tigris". International Union for Conservation of Nature/SSC Cat Specialist Group. மூல முகவரியிலிருந்து 2014-11-12 அன்று பரணிடப்பட்டது. and "short portrait P. t. sumatrae". International Union for Conservation of Nature/SSC Cat Specialist Group. மூல முகவரியிலிருந்து 2014-12-13 அன்று பரணிடப்பட்டது.
- "Sumatran Tiger Trust Conservation Program". World Association of Zoos and Aquariums. மூல முகவரியிலிருந்து 2015-03-01 அன்று பரணிடப்பட்டது.
- "Tiger Facts − Sumatran Tiger". The Tiger Foundation. மூல முகவரியிலிருந்து 2013-12-31 அன்று பரணிடப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.