சுந்தர் லால் குரானா

சுந்தர்லால் குரானா (Sundar Lal Khurana, பி. நவம்பர் 10, 1918)[1] தில்லி துணைநிலை ஆளுநராக 1981 முதல் 1982 வரையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 1984இலும் தமிழக ஆளுநராக 1982 முதல் 1988 வரையும் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார்.[2][3] இவர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் தில்லி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

மேற்சான்றுகள்

  1. "Khurana, S. L. (Sundar Lal), 1918-". Library of Congress. பார்த்த நாள் 21 August 2013.
  2. Governors of Tamil Nadu since 1946, (Tamil Nadu Legislative Assembly, 15 September 2008)
  3. Indian states since 1947, (Worldstatesmen, 16 September 2008)


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.