சீ மன்கி
சீ மன்கி (Sea Monkey) என்பது ஒர் இலவச மற்றும் திறந்த மூலக்கூற்றினை உடைய இணையச் செயலியாகும். இது மொசில்லா பொது உரிமத்தின் கீழும் மற்றும் க்னூ உரிமத்தின் கீழும் வெளியிடப்பட்டுள்ளது.
- மொசில்லாவின் அடியொற்றியது.
- மின்னஞ்சல் மேலாண்மை வசதி, மற்ற உலாவிகளை விட எளிது.
![]() | |
---|---|
![]() உபுன்டுவில் சீ மன்கி 2.2 | |
உருவாக்குனர் | சீ மன்கி மன்றம் |
தொடக்க வெளியீடு | சனவரி 30, 2006 |
மொழி | சீ++, XUL, XBL, யாவாஸ்கிரிப்டு |
இயக்கு முறைமை | இடைவெட்டு-இயங்குதளம் |
தளம் | கெக்கோ |
கிடைக்கும் மொழி | 20 languages |
உரிமம் | மொசில்லா, tri-license |
இணையத்தளம் | SeaMonkey Project |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.