சிவராஜ்குமார்
சிவராஜ்குமார் புகழ்பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர்களுள் ஒருவர். இவர் நன்கறியப்பட்ட கன்னடத் திரைப்பட நடிகரான ராஜ்குமாரின் மகன் ஆவார். இதுவரை ஏறத்தாழ 100 கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிவராஜ்குமார் | |
---|---|
பிறப்பு | சிவு புட்ட சுவாமி சூலை 12, 1962 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | சிவாண்ணா, சேண்டல்வுட் கிங், ஹேற்றிக் ஹீரோ, எசார்க்கே |
பணி | நடிகர், பின்னணிப் பாடகர், நடனக் கலைஞர், திரைத் தொகுப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1986 முதல் தற்போதுவரை |
பெற்றோர் | ராஜ்குமார், பர்வதம்மா ராஜ்குமார் |
வாழ்க்கைத் துணை | கீதா |
பிள்ளைகள் | நிவேதிதா, நிருபமா |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.