சிங்களம் உள்வாங்கிக் கொண்ட தமிழ்ச் சொற்கள்

சிங்களம் உள்வாங்கிக் கொண்ட தமிழ்ச் சொற்கள் (Sinhala Words of Tamil Origin) என்னும் இக்கட்டுரை இலங்கையில் சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளால் சிங்கள மொழியில் உள்வாங்கப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுகிறது.

தமிழிலிருந்து சிங்களத்துக்கு

சொற்பட்டியல்

சிங்களம்பலுக்கல்பொருள்தமிழ்பொருள்வகை
ආදායම්ஆதாயமவருமானம்ஆதாயம்நயம்வணிகம்
අක්කාஅக்காதமக்கைஅக்காதமக்கைஉறவுமுறை
අම්බලමஅம்பலமதெருவோரத் தங்குமிடம்அம்பலம்பொதுவிடம்நாடோறும்
ඇම්බැට්ටයஎம்பெட்டயநாவிதன்அம்பட்டன்நாவிதன்வணிகம்
ආණ්ඩුවஆண்டுவஅரசாங்கம்ஆண்டான்தலைவர்நடப்பிக்கை
ආප්පஆப்பஅப்பம்அப்பம்அப்பம்உணவு
අරලියஅரலியஅரளிஅரளிஅரளிநிலைத்திணையியல்
අවරියஅவரியகருநீல நிலைத்திணைஅவுரிகருநீல நிலைத்திணைநிலைத்திணையியல்
චීත්තය(ச்)சீத்தயசீத்தைசீத்தைசீத்தைவணிகம்
එදිරියஎதிரியஎதிர்ப்பு, பகைமைஎதிரிபோட்டியாளர், பகைவன்படை
ඉඩමஇடமதளம், நிலம்இடம்இடம், தளம்அமைப்பு
ඊළஈழஈழைஈழைஈழைநாடோறும்
ඉලක්කයஇலக்கயகுறிஇலக்குகுறிபடை
ඉළන්දාරියාஇழன்தாரியாஇளைய மனிதன்இளந்தாரிஇளைய மனிதன்நாடோறும்
ඉළවුවஇழவுவஇறப்பு, இறுதிச் சடங்குஇழவுஇறப்புநாடோறும்
ඉරට්ටஇரட்டஇரட்டை, இரட்டையெண்இரட்டைஇரட்டை, இரட்டையெண்வணிகம்
කඩල(க்)கடலகடலைகடலைகடலைஉணவு
කඩය(க்)கடயகடைகடைகடைவணிகம்
කඩියාලම(க்)கடியாலமகடிவாளம்கடிவாளம்கடிவாளம்படை
කංකාණියා(க்)கங்(க்)காணியாமேற்பார்வையாளர்கங்காணிகண்காணிப்பவர்நடப்பிக்கை
කලඳ(க்)கல(ந்)தஎடைக்கான சிறு அலகுகழஞ்சு1.77 கிராம் எடைவணிகம்
කලවම(க்)கலவமகலவை, கலப்புகலவைகலவைநாடோறும்
කාල(க்)காலகாற்பங்குகால்காற்பங்குவணிகம்
කළුදෑවා(க்)கழுதேவாகழுதைகழுதைகழுதைநாடோறும்
කම්බිය(க்)கம்பியகம்பிகம்பிகம்பிவணிகம்
කාන්දම(க்)கான்தமகாந்தம்காந்தம்காந்தம்வணிகம்
කණ්ණාඩිය(க்)கண்ணாடியகண்ணாடி, மூக்குக் கண்ணாடிகண்ணாடிகண்ணாடி, மூக்குக் கண்ணாடிநாடோறும்
කප්පම(க்)கப்பமவரிகப்பம்வரிபடை
කප්පර(க்)கப்பரசிறு கப்பல்கப்பல்கப்பல்வணிகம்
කැරපොත්තා(க்)கெர(ப்)பொத்தாகரப்பான்கரப்பான்கரப்பான்நாடோறும்
කරවල(க்)கரவலஉலர்ந்த மீன்கருவாடுஉலர்ந்த மீன்உணவு
කාසිය(க்)காசியநாணயம்காசுசிறிதளவிலான மாற்றிய பணம், நாணயம்வணிகம்
කට්ටුමරම්(க்)கட்டுமரமகட்டுமரம்கட்டுமரம்கட்டுமரம்வணிகம்
කිට්ටු(க்)கிட்டுநெருக்கம், அருகேகிட்டுநெருக்கம், அருகேநாடோறும்
කොඩිය(க்)கொடியகொடிகொடிகொடிநடப்பிக்கை
කොල්ලය(க்)கொல்லயகொள்ளைகொள்ளைகொள்ளைபடை
කොම්බුව(க்)கொம்புவஇன் பெயர்கொம்புளகரத்தின் பெயர்நாடோறும்
කොණ්ඩය(க்)கொண்டயகொண்டைகொண்டைகொண்டைநாடோறும்
කොත්තමල්ලි(க்)கொத்தமல்லிகொத்தமல்லிகொத்தமல்லிகொத்தமல்லிநிலைத்திணையியல்
කෝවිල(க்)கோவிலஇந்துக் கோயில்கோயில்கோயில்நாடோறும்
කුඩය(க்)குடயகுடைகுடைகுடைநாடோறும்
කූඩය(க்)கூடயகூடைகூடைகூடைநாடோறும்
කූඩුව(க்)கூடுவகூடு, கூண்டுகூடுகூடு, சிறு பெட்டிநாடோறும்
කුරුම්බා(க்)குரும்பாஇளந்தேங்காய்குரும்பைஇளந்தேங்காய்உணவு
කුලිය(க்)குலியவாடகைகூலிவாடகைநடப்பிக்கை
මලයமலயமலைநாடுமலைவரைஇடப்பெயர்
මරක්කලයமரக்கலயபடகுமரக்கலம்படகுமீன்பிடி
මස්සිනාமஸ்சினாமச்சான்மச்சினன்மச்சான்உறவுமுறை
මුදලமுதலபணம்முதல்முதல்வணிகம்
මුදලාලිமுதலாலிவணிகர், கடையொன்றின் உரிமையாளர்முதலாளிவணிகர்வணிகம்
මුදලිமுதலிபெயரின் பகுதியொன்றுமுதலியார்குலப் பெயர் ஒன்றுபெயர்
මුරුංගාமுருங்காமுருங்கைமுருங்கைமுருங்கைஉணவு[1]
නාඩගමநாடகமமேடை நாடகம்நாடகம்நாடகம், மேடை நாடகம்பண்பாடு
නංගීநங்கீதங்கைநங்கைஇளம்பெண்உறவுமுறை
ඕනෑஓனேவேண்டும்வேண்டும்வேண்டும்நாடோறும்
ඔත්තේஒத்தேஒற்றை எண்ஒற்றைஒற்றை எண்வணிகம்
පදක්කම(ப்)பதக்கமபதக்கம்பதக்கம்பதக்கம்நடப்பிக்கை
පළිය(ப்)பழியபழிபழிகுற்ற உணர்வு, பழிபடை
පරිප්පු(ப்)பரிப்புபருப்புபருப்புபருப்புஉணவு
පත්තු කරනවා(ப்)பத்து (க்)கரனவாஒளியூட்டு, தீ வைபற்றுதீப்பிடிநாடோறும்
පොරය(ப்)பொரயபோர்போர்போர்படை
පොරොන්දුව(ப்)பொரொன்துவஉடன்படிக்கை, உறுதிமொழிபொருந்துபொருந்து, உடன்படுநாடோறும்
පොරොත්තුව(ப்)பொரொத்துவதாழ்த்தல், காத்திருத்தல்பொறுத்துகாத்திருத்தல்நாடோறும்
සල්ලිசல்லிபணம்சல்லிநாணயம்வணிகம்
සෙරෙප්පුවசெரெப்புவசெருப்புசெருப்புசெருப்புநாடோறும்
සුරුට්ටුවசுருட்டுவசுருட்டுசுருட்டுசுருட்டுநாடோறும்
තක්කාලි(த்)தக்காலிதக்காளிதக்காளிதக்காளிஉணவு
තල්ලු කරනවා(த்)தல்லு (க்)கரனவாதள்ளுதள்ளுதள்ளுநாடோறும்
තනි(த்)தனிதனிதனிதனிநாடோறும்
තරම(த்)தரமஅளவு, நிலை, எண்ணிக்கைதரம்தரம்வணிகம்
තාත්තා(த்)தாத்தாதந்தைதாத்தாதாத்தாஉறவுமுறை
තට්ටු කරනවා(த்)தட்டு (க்)கரனவாதட்டுதட்டுதட்டுநாடோறும்
උඩැක්කියஉடெக்கியகுறுகிய மேளமொன்றுஉடுக்கைகுறுகிய மேளமொன்றுநாடோறும்
උදව්වஉதவ்வஉதவிஉதவிஉதவிநாடோறும்
උලුක්කුවஉலுக்குவசுளுக்குசுளுக்குசுளுக்குநாடோறும்
උරුමයஉருமயவழிவழி உரிமை, உரித்துடைமைஉரிமைஉரித்துடைமை, உரிமைநடப்பிக்கை
වෙඩි තියනවාவெடி (த்)தியனவாசுடுவெடிசூடு, வெடிபடை
වෙරිவெரிகுடித்த நிலைவெறிபித்துநாடோறும்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.