சிங்களம் உள்வாங்கிக் கொண்ட ஆங்கிலச் சொற்கள்

சிங்களம் உள்வாங்கிக் கொண்ட ஆங்கிலச் சொற்கள் (Sinhala Words of English Origin) என்னும் இக்கட்டுரை இலங்கையில் சிங்கள மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் இடையிலான தொடர்புகளால் சிங்கள மொழியில் உள்வாங்கப்பட்ட ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிடுகிறது.[1]

ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு

சொற்பட்டியல்

சிங்களம்பலுக்கல்பொருள்ஆங்கிலம்
අක්කරයஅக்கரயஏக்கர்Acre
ඇටෝර්නිஎ(ட்)டோர்னிவழக்கறிஞர்Attorney
අද්මිනිස්ත්‍රාසිකරුஅத்மினிஸ்த்ராசி(க்)கருமேலாண்மையர்Administrator
අයිස්அயிஸ்பனிIce
අවුන්සයஅவுன்சயஅவுன்சுOunce
බටර්ப(ட்)டர்வெண்ணெய்Butter
බේසමபேசமகிண்ணம்Basin
බිලபிலகட்டணச்சீட்டுBill
බෝලයபோலயபந்துBall
බෝම්බයபொம்பயகுண்டுBomb
බෝට්ටුවபோட்டுவபடகுBoat
බුසලபுசலமரக்கால்Bushel
චීස්(ச்)சீஸ்பாலாடைக்கட்டிCheese
දෙපාර්තමේන්තුවதெ(ப்)பார்(த்)தமென்(த்)துவதிணைக்களம்Department
දිස්ත්‍රික්කයதிஸ்த்ரிக்கயமாவட்டம்District
දීසියதீசியகோப்பைDish
දොස්තරதொஸ்(த்)தரமருத்துவர்Doctor
දුසිමதுசிமபன்னிரண்டுDozen
එන්ජිමஎன்ஜிமபொறிEngine
ගවුමகவுமமேலங்கிGown
ගෑස්கேஸ்காற்றுGas
ගේට්ටුවகேட்டுவபடலைGate
ගෝලෝවகோலோவபூகோளம்Globe
ඉංජීනේරුஇஞ்சினேருபொறியியலாளர்Engineer
ඉංග්‍රීසිஇங்க்ரீசிஆங்கிலம்English
ඉතාලියஇ(த்)தாலியஇத்தாலிItaly
ජුබිලියஜுபிலியவிழா நாள்Jubilee
ජූරියஜூரியநடுவர் குழுJury
කවිච්චිය(க்)கவிச்சியபடுக்கைCouch
කස්කුරුප්පුව(க்)கஸ்(க்)குருப்புவதக்கைத் திருகாணிCorkscrew
කොමිසම(க்)கொமிசமமுகவர் சேவைக் கட்டணம்Commission
කොම්පාසුව(க்)கொம்(ப்)பாசுவதிசைகாட்டிCompass
කොම්පැනිය(க்)கொம்(ப்)பெனியநிறுவனம்Company
කොන්දේසිය(க்)கொன்தேசியகட்டுப்பாடுCondition
කොපිය(க்)கொ(ப்)பியபடிCopy
කෝච්චිය(க்)கோச்சியதொடருந்துCoach
කෝපි(க்)கோ(ப்)பிகுளம்பிCoffee
ලගෙජ්லகெஜ்பயணப் பெட்டிLuggage
ලැයිස්තුවலெயிஸ்(த்)துவபட்டியல்List
ලොරියலொரியசுமையுந்துLorry
මැසිමமெசிமகருவிMachine
නෝට්ටුවநோட்டுவகுறிப்புNote
ඔපිසරஒ(ப்)பிசரஅலுவலகம்Office
පනේලය(ப்)பனேலயகுழுPanel
පැන්සය(ப்)பென்சயபென்னிPenny
පාර්ලිමේන්තුව(ப்)பார்லிமென்(த்)துவபாராளுமன்றம்Parliament
පවුම(ப்)பவுமஇறாத்தல்Pound
පැන්සල(ப்)பென்சலகரிக்கோல்Pencil
පෑන(ப்)பேனஎழுதுகோல்Pen
පැනෙල්(ப்)பெனெல்கம்பளம்Flannel
පෙත්සම(ப்)பெத்சமவிண்ணப்பம்Petition
පුඩිම(ப்)புடிமசேற்றுழவுPudding
රවුමரவுமவளையம்Round
රෙගුලාසියரெகுலாசியஒழுங்குRegulation
සෝපාවசோ(ப்)பாவமெத்தையிருக்கைSofa
තලෙන්තය(த்)தலென்(த்)தயதிறமைTalent
තඹලේරුවத(ம்)பலேருவகுவளைTumbler
වරෙන්තුවவரென்(த்)துவசான்றாணைWarrant
යාරයயாரயயார்Yard

[2]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.