சிக்னசு (விண்மீன் குழாம்)
சிக்னசு (Cygnus, /ˈsɪɡnəs/ என்பது பால் வழியின் தளத்தில் அமைந்துள்ள ஒரு வடக்கு விண்மீன் குழாம் ஆகும். இதன் பெயர் அன்னம் என்பதன் இலத்தீனாக்கப்பட்ட கிரேக்கச் சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வானியலாளர் தொலமியினால் பட்டியலிடப்பட்ட 48 விண்மீன் குழாம்களில் சிக்னசும் ஒன்றாகும். அத்துடன், நவீன காலத்தின் பட்டியலிடப்பட்டுள்ள 88 விண்மீன் குழுக்களில் சிக்னசும் ஒன்றாகும்.
சிக்னசு | |
விண்மீன் கூட்டம் | |
![]() சிக்னசு இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | Cyg |
---|---|
Genitive | Cygni |
ஒலிப்பு | /ˈs[invalid input: 'to']ɡnəs/, genitive /ˈsɪɡnaɪ/ |
அடையாளக் குறியீடு | அன்னம் அல்லது வடக்கு குருசு |
வல எழுச்சி கோணம் | 20.62 h |
நடுவரை விலக்கம் | +42.03° |
கால்வட்டம் | NQ4 |
பரப்பளவு | 804 sq. deg. (16வது) |
முக்கிய விண்மீன்கள் | 9 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 84 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 97 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 4 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 1 |
ஒளிமிகுந்த விண்மீன் | தெனெப் (α Cyg) (1.25m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | 61 சிக்னி (11.36 ly, 3.48 pc) |
Messier objects | 2 |
எரிகல் பொழிவு | அக்டோபர் சிக்னிடுகள் காப்பா சிக்னிடுகள் |
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | செபியசு திராக்கோ லீரா பெகாசசு லாசெர்ட்டா |
Visible at latitudes between +90° and −40°. செப்டம்பர் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
இரவில் வானில் தோன்றும் பிரகாசமான விண்மீன்களில் ஒன்றான தெனெப் சிக்னசு விண்மீன் குழாமிலேயே அமைந்துள்ளது.[1] இக்குழ்வில் உள்ள என்.எம்.எல் சிக்னி தற்போது அறியப்பட்டுள்ள மிகப் பெரும் விண்மீன்களில் ஒன்றாகும்.[2]
மேற்கோள்கள்
- Jim Kaler (26 Jun 2009). "Deneb". Stars. பார்த்த நாள் 15 Jan 2013.
- Schuster, Michael Thomas (2007). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] சிக்னசு (விண்மீன் குழாம்) Investigating the Circumstellar Environments of the Cool Hypergiants]. ProQuest. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-549-32782-0. கூகுள் புத்தகங்களில் சிக்னசு (விண்மீன் குழாம்). பார்த்த நாள்: 27 August 2012.
வெளி இணைப்புகள்
- The Deep Photographic Guide to the Constellations: Cygnus
- Northern Cygnus Mosaic Pan and Zoom In on deep sky objects in Cygnus.
- The clickable Cygnus
- Star Tales – Cygnus
- 4 Cygni Nebula
- Cygnus Constellation at Constellation Guide
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.