சாலிசுகா

சாலிசுகா மௌரியன் (Shalishuka) மௌரியப் பேரரசின் 6-வது பேரரசர் ஆவார். வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த மௌரியப் பேரரசை கிமு 2015 முதல் கிமு 202 வரை 7 ஆண்டுகள் ஆண்டார்.[3]

சாலிசுகா
மௌரிய வம்சம்
முன்னர்
சம்பிரதி
மௌரியப் பேரரசர்
கிமு 215–202
பின்னர்
தேவவர்மன்
சாலிசுகா
மௌரியப் பேரரசர் சாலிசுகாவின் நாணயம் (கிமு 207-194)[2]
6-வது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம் கிமு 2015 - 202
முன்னையவர் சம்பிரதி
பின்னையவர் தேவவர்மன்
முழுப்பெயர்
சாலிசுகா மௌரியன்
மரபு மௌரிய வம்சம்
சமயம் சமணம்

அடிக்குறிப்புகள்

  1. CNG Coins
  2. CNG Coins
  3. D. C. Sircar (April 1963). "The Account of the Yavanas in the Yuga-Purāṇa". Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland 95 (1-2): 7. doi:10.1017/S0035869X00121379.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.