சார்லட்டி மூர் சிட்டர்லி
சார்லட்டி எம்மா மூர் சிட்டர்லி (Charlotte Emma Moore Sitterly) (செப்டம்பர் 24, 1898 – மாச்சு 3, 1990) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1] இவர் தன் விரிவான சூரியனும் வேதித் தனிமங்களும் சார்ந்த கதிர்நிரல் ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர். இவரது தரவுகளின் பட்டியல் இன்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
சார்லட்டி மூர் சிட்டர்லி Charlotte Moore Sitterly | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 24, 1898 எர்சில்டவுன், பென்சில்வேனியா |
இறப்பு | மார்ச்சு 3, 1990 91) | (அகவை
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | பிரின்சுடன் பல்கலைக்கழகம் |
தாக்கம் செலுத்தியோர் | என்றி நோரிசு இரசல் பான்கிராப்ட் டபுள்யூ. சிட்டர்லி |
பின்பற்றுவோர் | வில்லியம் சி. மார்ட்டின் |
விருதுகள் | வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1937) கூட்டாட்சிப் பெண்கள் விருது (1961) புரூசு பதக்கம் (1990) |
இளமையும் கல்வியும்
பால்லோபீல்டு நண்பர் கூட்டம்
இவர் ஜார்ஜ் டபுள்யூ. , எலிசபெத் வால்டன் மூர் ஆகிய இணையருக்குக் கோட்சுவில்லி எனும் பென்சில்வேனியாவைச் சேர்ந்த சிற்றூருக்கு அருகில் பிறந்தார். இவரது தந்தையார் பென்சில்வேனியாவைச் சேர்ந்த செசுட்டர் கவுன்டி பள்ளிகளுக்கு கண்காணிப்பாளராக இருந்தார். இவரது தாயார் ஒரு பள்ளி ஆசிரியை ஆவார். இவரது பெற்றோர் இருவரும் குவேக்கர்கள். இவரும் வாழ்நாள் முழுதும் பால்லோபீல்டு நண்பர் கூட்டத்தில் இருந்தார்.[3]
வாழ்க்கைப் பணி
சொந்த வாழ்க்கை
தகைமைகள்
விருதுகள்
- வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1937).[4]
- கூட்டாட்சிப் பெண்கள் விருது (1961)
- வில்லியம் எஃப். மெகர்சு விருது, அமெரிக்க ஒளியியல் கழகம் (1972)[4]
- புரூசு பதக்கம் (1990)[4]
சிறப்புகள்
- துணைத்தலைவர், அமெரிக்க வானியல் கழகம்
- துணைத்தலைவர், பிரிவு டி அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம்
- தலைவர், அடிப்படை கதிர்நிரல் தரவுகள் ஆணையம், பன்னாட்டு வானியல் ஒன்றியம்
இவரது பெயரைத் தாங்கியவை
- சிறுகோள் 2110 மூர் சிட்டர்லி
பணிகள்
- வானியற்பியல் சார்ந்த பன்முக அட்டவணை, 1933
- சூரியக் கதிர்நிரல்கள் (அரோல்டு டி. பாப்காக் உடன்), 1947
- விண்மீன்களின் பெருந்திரள்கள் (என்றி நோரிசு இரசல் உடன்), 1940
- புற ஊதாக்கதிர் பன்முக அட்டவணை, 1950
- ஒளியியல் கதிர்நிரல் பகுப்பாய்வுகளில் பெற்ற அணு ஆற்றல் மட்டங்கள், 1958
மேலும் படிக்க
- BAAS Obituary
- Bibliography from the Astronomical Society of the Pacific
- "Oral History Transcript — Dr. Charlotte Moore Sitterly", American Institute of Physics.
மேற்கோள்கள்
- Martin, William C. (April 1991). "Obituary: Charlotte Moore Sitterly". Physics Today 44 (4): 128–130. doi:10.1063/1.2810096. Bibcode: 1991PhT....44d.128M. Archived from the original on 2013-10-05. https://web.archive.org/web/20131005005517/http://www.physicstoday.org/resource/1/phtoad/v44/i4/p128_s1?bypassSSO=1.
- "Bruce Medal: Charlotte Emma Moore Sitterly". Astronomical Society of the Pacific. பார்த்த நாள் February 2, 2012.
- Rubin, Vera C. (2010-07-01). "Charlotte Moore Sitterly". Journal of Astronomical History and Heritage 13: 145–148. பன்னாட்டுத் தர தொடர் எண்:1440-2807. Bibcode: 2010JAHH...13..145R. http://adsabs.harvard.edu/abs/2010JAHH...13..145R.
- "The Bruce Medalists: Charlotte E. Moore Sitterly".
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.