சாமி சைன்

சமி சென் (Rami Sebai[1] (பிறப்பு: 12, சூலை, 1984) என்வர் ஓர் கனேடிய மற்போர் வல்லுனர் ஆவார். இவர் சிரியா வம்சாவழியைச் சேர்ந்த சேர்ந்த வீரர் ஆவார். தற்பொழுது டபிள்யு டபிள்யு ஈ-ல் ஒப்பந்தமாகி, அங்கே சாமி சைன் என்ற புனைப் பெயரில், சிமாக்டவுன் நிகழ்ச்சியில் ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் இவர் முன்னாள் என் எக்சு டீ வாகையர்.

இவர் டபிள்யு டபிள்யு ஈ-க்கு ஒப்பந்தமாகும் முன்னதாக, செபே இண்டீபண்டண்ட் சர்கியுடில் எல் செனேரிகோ என்ற புனைப்பெயரில் பங்கேற்றுக் கொண்டிருந்தர், இது மெக்சிகோவை மையமாக கொண்ட, ஓலே என்ற வாசகத்தை பிரதானமாக பயன்படுத்தும் லுச்சாடர் என்னும் கதாபாத்திரத்தை சார்ந்தது. செனேரிகோ 2002 முதல் 2013 வரை முகமூடி அனிந்து பங்கேற்றார். டபிள்யு டபிள்யு ஈ-க்கு ஒப்பந்தமான பின் செபே, முகமூடியின்றி பங்கேற்றார்.

மேற்கோள்கள்

  1. "El Generico Profile". Online World of Wrestling. பார்த்த நாள் 2009-10-11.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.