சாமி (இயக்குநர்)

சாமி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர்.[1] இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார்.[2]

திரைப்படத்துறை

ஆண்டுதிரைப்படம்குறிப்புகள்
2006உயிர்
2007மிருகம்
2010சிந்து சமவெளி
2015கங்காரு

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Top 25 directors of Kollywood. behindwoods.com
  2. Ban on Director Samy lifted!. Southdreamz.com (2008-05-07). Retrieved on 2011-08-08.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.