சாகிரேப்

சாகிரேப் (ஆங்கிலம்:Zagreb), குரோசியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் சாவா ஆற்றங்கரையில் மெட்வெட்னிக்கா மலைச் சரிவில் அமைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 2011 இல் சாகிரேப்பின் மக்கட்தொகை 686,568[3] ஆகும். இதன் மாநகர மக்கட்தொகை 792,875[4] ஆகவும் சாகிரேப் பெருநகரப் பகுதியின் மக்கட்தொகை 1,288,000[5] ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சாகிரேப்
நகரம்
City of Zagreb
Grad Zagreb
The Square of Ban Josip Jelačić

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): Beli Zagreb Grad (வெள்ளை சாகிரேப் நகரம்)

குரோசியாவில் சாகிரேப்பின் அமைவிடம்
நாடுகுரோசியா
Countyசாகிரேப் நகரம்
RC diocese1094
Free royal city1242
Unified1850
உப பிரிவுகள்17 மாவட்டங்கள்
70 settlements
அரசு
  வகைமேயர் கவுன்சில்
  மேயர்மிலான் பான்டிக் (Milan Bandić)
  நகர சபை
பரப்பளவு[1]
  நகரம்171
ஏற்றம்[2]158
உயர் புள்ளி1,035
தாழ் புள்ளி122
மக்கள்தொகை (2011)[3][4]
  நகரம்686
  அடர்த்தி4,130
  நகர்ப்புறம்[[.
  பெருநகர்1
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
  கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சற் குறியீடுHR-10000
Area code+385 1
வாகனப் பதிவுZG
இணையதளம்zagreb.hr

மேற்கோள்கள்

  1. "City of zagreb 2006". City of Zagreb, Statistics Department. பார்த்த நாள் 2008-01-25.
  2. (in Croatian and English) (PDF) Statistički ljetopis Grada Zagreba 2007.. 2007. பன்னாட்டுத் தர தொடர் எண்:1330-3678. http://www1.zagreb.hr/zgstat/documents/Ljetopis%202007/STATISTICKI%20LJETOPIS%202007.pdf. பார்த்த நாள்: 2008-11-12.
  3. வார்ப்புரு:Croatian Census 2011 First Results
  4. வார்ப்புரு:Croatian Census 2011 First Results
  5. City Mayors & Tann vom Hove (2010 [last update]). "City Mayors: Largest cities and their mayors in 2011 (Countries A-D)". citymayors.com. பார்த்த நாள் 29 June 2011. "City Mayors & Tann vom Hove"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.